என் கல்லுாரி கனவு

மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 'என் கல்லுாரி கனவு'உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, இளைஞர் நீதி குழும உறுப்பினர் பாண்டியராஜா, சென்னை பள்ளிக் கல்வி துறை தரணி, தனித்தாசில்தார்கள் சுரேந்திரன், ரவிச்சந்திரன், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.சுனில்குமார், ராமச்சந்திரன்ஒருங்கிணைத்தனர்.

Advertisement