புகார் பெட்டி...கடலுார்

கழிவுகள் குவிந்து துர்நாற்றம்

விருத்தாசலம் மேட்டுக்காலனியில் சுகாதார வளாகம் பயன்பாடின்றி, கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது.

-தங்கதுரை, விருத்தாசலம்.

குரங்குகள் தொல்லை

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் குரங்குகள் தொல்லை காரணமாக பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

-சிந்தாமணி, விருத்தாசலம்.

Advertisement