இப்தார் நோன்பு திறப்பு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மதினா மஸ்ஜித் மதராஸா சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தலைவர் அப்துல் பாரி தலைமை வைத்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம் பேசினர். முகமது ஆசிக் அலி ரட்சண்ய தாசன் முன்னோடி விவசாயி சவுந்தரராஜன், ஹசன் ஷரீப், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பாலு, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் பங்கேற்றனர்.

Advertisement