விவசாய௹ிகளுக்கு மாணவர் பயிற்சி

வத்தலக்குண்டு : பண்ணைப்பட்டியில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவர் கலைச்செழியன், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் நுண்ணுாட்ட சத்து குறித்த பயிற்சி அளித்தார். குருத்து நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் விதம் குறித்து விளக்கினார். சொட்டுநீர் பாசன வழிமுறைகள் குறித்து அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.

Advertisement