பாயும் பாதாள சாக்கடை கழிவு

திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் சாய்பாபா கோவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள பகுதியில் ராஜா ராவ் வீதி வழியாக வந்து சேரும் குறுக்கு சந்தில் பாதாள சாக்கடை திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி பாதை முழுவதும் பரவி பாய்ந்து வருகிறது.
கோவிலின் பின்புற பகுதியில் இந்த கழிவு பெருமளவு தேங்கி நிற்கிறது. பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் வேதனையடைகின்றனர். பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்து, கழிவு நீர் ரோட்டில் பாய்வதை தடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement