உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
தேனி :' மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரியகுளம் ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகே நடந்தது. நகர அமைப்பாளர் கனகுபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராமராஜ், ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொல்கட்டா சென்ற கன்டெய்னரை உடைத்து 111 புது 'ஏசி'க்கள் திருட்டு: 6 பேர் சிக்கினர்
-
வடை மாலை அணிந்த அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ராமர்
-
வியாசர்பாடி மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
-
பேட்டரி திருடியோர் கைது
-
கொற்கை தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களிடம் திருடிய 39 போன் மீட்பு; 8 பேர் கைது
Advertisement
Advertisement