பிரதோஷ பூஜை
மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் பிரதோஷத்தை முன்னிட்டு சங்க விநாயகர் கோயில் விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தன.
சங்கத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் ஏகநாத், மனோகரன், ஆழ்வார்சாமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement