ஈரோடு மாநகராட்சிவரி வசூலில் 3ம் இடம்
ஈரோடு மாநகராட்சிவரி வசூலில் 3ம் இடம்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், 2024--25 ஆண்டு சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் என, 4.27 லட்சம் வரி விதிப்பு உள்ளது.
இதற்கான வருடாந்திர நடப்பு கேட்புத் தொகை, ரூ.106.87 கோடி. இதில், ரூ.87.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அளவில் உள்ள, 24 மாநகராட்சிகளில், ஈரோடு மாநகராட்சி வரி வசூலில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் தனலட்சுமி கேட்டு கொண்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement