முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு 

மதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க நாளை முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். அவருக்கு தி.மு.க., சார்பில் சிறப்பான வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் கூறியதாவது: நாளை மதியம் 3:00 மணிக்கு விமான நிலையம் வரும் ஸ்டாலினுக்கு மதுரை வடக்கு, தெற்கு, நகர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது, என்றனர்.

Advertisement