வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

கடலுார்; கடலுார், வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
காலை கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. தொடர்ந்து சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏப்., 7ம் தேதி திருக்கல்யாணம், 10ம் தேதி தேர் திருவிழா, 11ம் தேதி பங்குனி உத்திர 108 சங்கு பூஜை அபிஷேகம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா
-
காங்., சிறுபான்மை அணியினர் ஆர்ப்பாட்டம்
-
புல்லுக்காடு பகுதியில் தீ விபத்து
-
போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement