முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

செந்துறை : கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயில் விழாவில் முதல் நாள் இரவு அம்மன் வானவேடிக்கைகளுடன் முளைப்பாரி ஊர்வலத்துடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனைநடந்தது.
பக்தர்கள் மாவிளக்கு, பூக்குழி இறங்குதல், கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
Advertisement
Advertisement