விவசாயிகளுக்கு அறிவுரை

திண்டுக்கல் : வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வோளாண்மை, தொழில்நுடப் கல்லுாரி மாணவிகள் ேஷாபனா, ஸ்ரீநிதி, ஸ்ரீஜனனி, சவுமினி, ஸ்வேதா, தமிழரசி, திரிஷா, யாஷினி உட்பட 8 பேர் குள்ளனம்பட்டியில் மிளகாயில் இலைப்பேனால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் அதை கட்டுப்படுத்த நீல ஒட்டும் பொறியை பயன்படுத்த வேண்டுமென கூறினார்.

Advertisement