தொண்டி பகுதியில் நுங்கு விற்பனை ஜோர்

தொண்டி : தொண்டியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கு விரும்பி வாங்குகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கத் துவங்கியுள்ளது.
இதனால் இளநீர், பழச்சாறு, பனை நுங்கு இவற்றிற்கு மக்களிடையே அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
தொண்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தொண்டிக்கு பனை நுங்கு விற்பனைக்கு வந்துள்ளது.
இரண்டு நுங்கு ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
Advertisement
Advertisement