நாளை படைவீரர்குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நாளை (ஏப்.,3) காலை 10:30 மணிக்கு படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இதில் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களதுகோரிக்கை மனுக்களுடன் (இரட்டைப் பிரதிகளுடன்) நேரில் வரவேண்டும் என சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Advertisement