மறைந்த 'மாஜி' எம்.பி.,க்கு அஞ்சலி

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி.,முருகேசன் மறைவுக்கு, முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரத்தை சேர்ந்தவர் முருகேசன்,86; சிதம்பரம் தொகுதியின் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.,வில் இணைந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
அவரது உடலுக்கு வி.சி., தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முருகேசனின் உடல், சிதம்பரம் மாரியப்பன் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. பலர் அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
Advertisement
Advertisement