ரவுடிகள் இருவர் கைது
சென்னை, பேசின் பாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குருசாமி நகர், ஐந்தாவது தெரு பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்படி அங்கு சென்ற பேசின் பாலம் போலீசார், புளியந்தோப்பு, குருசாமி நகர் பகுதியை சேர்ந்த ராம்குமார், 32, என்ற சரித்திர பதிவேடு ரவுடியை, நேற்று கைது செய்தனர்.
அதேபோல், புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த, புளியந்தோப்பு, அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 'பாட்டில்' மணி, 20, என்ற நபரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement