விழுப்புரத்தில் 6ம் தேதி சிவனடியார்கள் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், வரும் 6ம் தேதி சிவனடியார்கள் முன்னேற்ற நல சங்கத்தின் கூட்டம் நடக்கிறது.
விழுப்புரம் ரங்கநாதன் ரோடு, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில், சிவனடியார்கள் ஏழுமலை, மணி முரளிதரன், செல்வி ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றகின்றனர்.
இதில், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்கின்றனர். மேலும் விபரங்களுக்கு : 9361942498, 9943247384, 9566270154 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement