மாணவி தற்கொலை

பெருங்குடி: மதுரை வலையங்குளம் வேல்முருகன். இவரும் மனைவியும் எலியார்பத்தி பகுதியில் வண்டியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

மகள் பாண்டியபாமினி 12, அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்தார். நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று வீடு திரும்பினர். வீட்டில் பாண்டிய பாமினி துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement