ஏப்.5 மின்நுகர்வோர் சிறப்பு முகாம்
மதுரை: மதுரை மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்டங்களில் மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்கள் ஏப்.5 காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்க உள்ளது.
மதுரை கிழக்கு கோட்டத்தில் மேலுார் - திருவாதவூர் ரோட்டில் சாலக்கரையான் ஊருணி அருகில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகம், திருமங்கலத்தில் உசிலம்பட்டி ரோடு பி.ஆர்.சி., ஷெட் அருகே மின் செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுாரில் பவர்ஹவுஸில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம், உசிலம்பட்டியில் மதுரை ரோடு மின்செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கிறது.
இம்முகாம்களில் மின்கணக்கீடு, பழுதடைந்த மீட்டர், பழுதடைந்த மின்கம்பங்கள், குறைந்த மின்னழுத்தம் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செங்கோட்டில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
தேசிய வேளாண்மை சந்தைதேங்காய் பருப்பு விலை சரிவு
-
கொங்கணசித்தர் குகையில்குருவார சிறப்பு பூஜை
-
வேளாண் அடுக்கு திட்டம்: பொம்மிடியில் சிறப்பு முகாம்
-
உயர் நீதிமன்ற உத்தரவின் படிஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
-
வீடு கட்டுபவர்களுக்கு ஆணையைகொடுக்க பி.டி.ஓ.,வுக்கு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement