சொத்து வரியினங்களை நாளை முதல் செலுத்தலாம்
கோவை; யு.டி.ஐ.எஸ்., மென்பொருள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், கோவை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் உள்ள, வரி வசூல் மையங்கள் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட சேவைகள் இன்று (3ம் தேதி) வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கான வரியினங்களை, நாளை (ஏப்., 4) முதல் வழக்கம்போல் செலுத்தலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
-
துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
-
சட்டசபையில் இன்று
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
Advertisement
Advertisement