கோவை வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
கோவை; கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2025-26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சங்க அரங்கில் நேற்று நடந்தது.
இதில், தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் திருஞானசம்பந்தம், செயலாளர் சுதீஷ், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தர்மலிங்கம், ஈஸ்வர மூர்த்தி, சங்கர் ஆனந்தம், சந்தோஷ், விஷ்ணு ஆகியோர் பொறுப்பேற்றனர்.
அரசு வக்கீல்கள் ரவிச்சந்திரன், அருள்குமார், வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு தலைவர் நந்தகுமார், பார் கவுன்சில் துணை தலைவர் அருணாசலம் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
-
துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
-
சட்டசபையில் இன்று
-
கூடுதல் மின்சாரம் கையாள டிரான்ஸ்பார்மர் திறன் உயர்வு
Advertisement
Advertisement