இன்று இனிதாக பெங்களூரு
ஆன்மிகம்
28ம் ஆண்டு பிரதிஷ்டாபனை
ஸ்ரீவன்மீக மஹா மாரியம்மன் கோவில் 28ம் ஆண்டு பிரதிஷ்டாபனை விழா, கலச ஸ்தாபனை, கணபதி ஹாமம், அய்யப்பன், முருகன், தட்சிணா மூர்த்தி, நவக்கிரஹ ஹோமம், சிறப்பு ஹோமங்கள் - அதிகாலை 5:00 மணி முதல்; பிரசாத வினியோகம் - 8:00 மணி; பெண்கள் பங்கேற்கும் ஸ்ரீலலிதா கலச பூஜை - 9:30 மணி; பூர்ணாஹூதி, மூலவர் மஹா மாரியம்மனுக்கு அபிஷேகம் - 11:30 மணி; மஹா மங்களாரத்தி - மதியம் 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி; தேர் ஊர்வலம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ வன்மீக மஹா மாரியம்மன் கோவில், கல்லஹள்ளி, ஹலசூரு.
ராமநவமி சங்கீத உத்சவம்
ஸ்ரீகலா கல்வி சார்பில் 32ம் ஆண்டு ஸ்ரீராமநவமி சங்கீத உத்சவத்தையொட்டி, டி.என்.எஸ்.,கிருஷ்ணாவின் பாடல், மத்துார் ஆர்.ஸ்ரீநிதியின் வயலின், அர்ஜுன் குமாரின் மிருதங்கம், குரு பிரசன்னாவின் கஞ்ஜீரா - மாலை 5:15 மணி; இடம்: ஸ்ரீவாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு.
பிரம்மோத்சவம்
பிரம்மோத்சவத்தையொட்டி அங்குர்பன விநாயக உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீசோமேஸ்வரா ஆலயம், ஹலசூரு.
பொது
பயிற்சி
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களிமண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
எம்பிராய்டிங் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
இசை
ஸ்ரீராமசேவா மண்டலி நல அறக்கட்டளை சார்பில் 31வது ராமநவமி இசை நிகழ்ச்சியில் நிரஞ்சனியின் பாடல் - மாலை 5:15 முதல் 6:15 மணி வரை; ஸ்ரீலதாவின் வீணை, நிக் ஷத் புத்துாரின் மிருதங்கம், மஞ்சுநாத்தின் கடம் - மாலை 6:15 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சந்திர மவுலீஸ்வரர் கோவில், வொன்டிகொப்பால், மைசூரு.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: விவேக் ஆடிடோரியம், 4, 31வது குறுக்கு சாலை, நான்காவது பிளாக், ஜெயநகர்.
கெல்ட் ஸ்டாண்ட் அப் காமெடி - மாலை 6:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை.
டிரிப்லிங்க் காமெடி - இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், ஏழாவது, நான்காவது பிரதான சாலை, தொம்மலுார்.
கிரை டாடி காமெடி ஷோ - மாலை 4:00 முதல் 5:30 மணி வரை மற்றும் 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அல்லியன்ஸ் பிரான்சைஸ் டி பெங்களூரு, திம்மையா சாலை, வசந்த் நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.
ஜோக்ஸ் ஆஜ் கல் - நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - நேரம்: இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டென்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர்.
மேலும்
-
மாவட்ட கிரிக்கெட்; என்.ஐ.ஏ., கல்வி நிறுவன அணி வெற்றி
-
அரசின் திட்டங்களுக்கு கணக்கு; கூட்டுறவு வங்கிகளில் அபாரம்
-
சைக்கிளிங் போட்டியில் சாதிக்கும் 'ஆட்டிசம்' மாணவர்! 'உடல் ஊனம் தடையில்லை' என்பதற்கு உதாரணம்
-
போதை மாத்திரைகளை கடத்திய 4 வாலிபர்கள் கைது
-
பென்சன் விதிமுறைக்கு எதிர்ப்பு; ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
-
பனியன் நிறுவன பஸ் கவிழ்ந்து 15 பணியாளர்கள் காயம்