புகார் பெட்டி

மேன்ேஹால் பகுதியில் பள்ளம்



சவரிராயலு வீதியில், பாதாள சாக்கடை செல்லும் மேன்ேஹால் பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

ரமேஷ், புதுச்சேரி.

ஹைமாஸ் விளக்கு பழுது



லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 13வது குறுக்கு தெருவில், ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

ஜோஸ், லாஸ்பேட்டை.

பாலங்களில் கீழே ஆக்கிரமிப்பு



புதுச்சேரி, விழுப்புரம் பைபாஸ் பாலங்களில் கீழே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரேசன், மங்கலம்.

வாகனங்களால் நெரிசல்



ரெட்டியார்பாளையம் பகுதியில் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

முருகேசன், ரெட்டியார்பாளையம்.

Advertisement