தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: ''தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
04 ஏப்,2025 - 17:19 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: சீனா உறுதி
-
முதல்வர் நிகழ்ச்சிக்கு தனியார் பள்ளி பஸ்களா: அண்ணாமலை எதிர்ப்பு
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்ட்
-
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்:வானிலை மையம் எச்சரிக்கை
-
சீன அதிபர் புத்திசாலி நபர்: அதிபர் டிரம்ப் பாராட்டு
-
அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை தெரியும்: அண்ணாமலை பேட்டி
Advertisement
Advertisement