ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்சிடம் இருந்து வாங்கும் இந்தியா

புதுடில்லி: பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வந்தது.
இந்நிலையில், பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
வாசகர் கருத்து (19)
Rasheel - Connecticut,இந்தியா
09 ஏப்,2025 - 17:58 Report Abuse

0
0
Reply
துன்பநிதி - ,
09 ஏப்,2025 - 16:41 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
09 ஏப்,2025 - 16:29 Report Abuse

0
0
M R Radha - Bangalorw,இந்தியா
09 ஏப்,2025 - 20:48Report Abuse

0
0
Reply
ஸ்ரீ - ,
09 ஏப்,2025 - 15:06 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
09 ஏப்,2025 - 15:30Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
09 ஏப்,2025 - 15:04 Report Abuse

0
0
Reply
Thetamilan - CHennai,இந்தியா
09 ஏப்,2025 - 15:01 Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
09 ஏப்,2025 - 15:20Report Abuse

0
0
Pandi Muni - Johur,இந்தியா
09 ஏப்,2025 - 16:27Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
09 ஏப்,2025 - 16:50Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 ஏப்,2025 - 14:42 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
09 ஏப்,2025 - 15:33Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement