2வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்
ஓட்டேரி, ஓட்டேரியைச் சேர்ந்தவர் ரிஷ்வானுல்லா, 38. இவரது மனைவி ஹபிபுனிஷா, 36. இவர்களுக்கு, ரியான், 14, மற்றும் பஹிமுல்லா, 10, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 15ம் தேதி வீட்டின் 2வது மாடியில் பஹிமுல்லா விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கால் இடறி கீழே விழுந்ததில், தலையின் பின் பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. வலது தொடையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை அளித்த புகாரின்படி, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு
Advertisement
Advertisement