ஏரியில் விழல்கள் எரிந்து சேதம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஏரியில் விழல்கள் தீ பிடித்து எரிந்தது.

விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று மதியம் தீ பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால், நன்கு காய்ந்த நிலையில் இருந்த விழல்கள் மளமளவன தீப்பற்றியது. புகைமூட்டத்தால் ஏரியின் நடுவில் செல்லும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement