ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம் 

சிவகங்கை: சிவகங்கையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை ஓய்வூதியர்கள் சங்க அமைப்பு தினம் நடைபெற்றது.

சங்க மாவட்ட தலைவர் முத்தழகு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் உதயசங்கர் வரவேற்றார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புத்துரை, மாவட்ட நிர்வாகிகள் சங்க செயல்பாடு குறித்து பேசினர்.

Advertisement