வெள்ளை கற்கள் கடத்தல்: டிப்பர் லாரி பறிமுதல்
இடைப்பாடி:கொங்கணாபுரம், மசக்குமாரபாளையத்தில் வீடு கட்ட பயன்படுத்தும் வெள்ளை கற்களுடன், டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை நிறுத்த, இடைப்பாடி தாசில்தார் ராஜமாணிக்கம் 'சைகை' காட்டினார்.
அதை ஓட்டி வந்த டிரைவர், சற்று முன்னதாக லாரியை நிறுத்தி, இறங்கி ஓடிவிட்டார். லாரியை கைப்பற்றிய தாசில்தார், கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
-
பெங்., - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடம்; அமைச்சரவை துணை குழு அமைத்தது அரசு
Advertisement
Advertisement