மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழையால்

நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,060 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 1,385 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 107.46 அடி, நீர் இருப்பு, 74.84 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement