மாணவருக்கு பாராட்டு

பெரியகுளம்,: பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளி 8 ம் வகுப்பு மாணவர் பி.நித்திஷ் 13. மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இம் மாணவரை பெரியகுளம் பி.இ.ஓ., வீராச்சாமி பாராட்டி பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் ராம்சங்கர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்.
இம் மாணவருக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பதியில் மாடுகள் இறப்பு?
-
மாடு திருடிய வாலிபர்கள் 3 பேரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்
-
நள்ளிரவில் 'ஜாலி வாக்' பழங்களை ருசித்த யானை
-
டாக்டராவது உங்களது லட்சியமா?: வாருங்கள் வழிகாட்டுகிறது 'தினமலர்'
-
தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு
-
தமிழகம், புதுச்சேரியில் 25 வரை மிதமான மழை
Advertisement
Advertisement