கைவினைத் திட்ட விழா
சிவகங்கை : முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்த கைவினைத் திட்ட விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் 174 கைவினைத் தொழில் முனைவோருக்கு கடன் மற்றும் மானியத்திற்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விழாவில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 174 பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் மானியத்திற்கான ஆணை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வானதி, உதவி இயக்குநர் மாவட்ட தொழில்மைய நாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், திருப்புவனம் பேரூராட்சிதலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது
Advertisement
Advertisement