டீ, காபி வர்த்தக சங்க விழா

மதுரை: மதுரையில் காபி, டீ வர்த்தகர் சங்கத்தின் 37ம் ஆண்டு விழா பொதுச்செயலாளர் முகம்மது முஹையுத்தீன் தலைமையில் நடந்தது. ஆண்டறிக்கையை துணைச் செயலாளர் ராஜேஷ் வாசித்தார். பொருளாளர் சேகர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி பொன்வசந்த், நித்ரா காபி நிறுவனர் நிதிஷ் ஹரிஹர் பங்கேற்றனர்.

சங்கத் தலைவர் சுகுமாறன், கவுரவத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர்கள் பாலசந்திரன், செல்வகுமார், துணைத் தலைவர்கள் ராஜகோபால், சுப்பிரமணியன், நடராஜன் பங்கேற்றனர். துணைச் செயலாளர் மாரிக்கனி நன்றி கூறினார்.

Advertisement