சீரடி சாயிபாபாவின் பாதுகை இன்று தரிசனம்
கரூர்: ஷீரடி ஸ்ரீசாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் மற்றும் கரூர் சீரடி சாய் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், சீரடி சாயிபாபாவின் புனித பாதுகை தரிசனம், இன்று கரூரில் நடக்கிறது.
அதையொட்டி, இன்று காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, கரூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள, சீரடி சாயிபாபா ரஆலயத்தில், ஷீரடியிலிருந்து புனித பாதுகை எடுத்து வரப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுகிறது.
மேலும், இன்று காலை, 9:00 மணி முதல், 5:00 மணி வரை, கோவை ஷீரடி சாய் பஜன் மண்டலி சார்பில், ஷீரடி சாய் பஜன்ஸ்சும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை கோவை எல்.கார்த்திகாஸ்ரீ குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கரூர் சீரடி சாய் சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
-
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் பணிக்கு தோண்டிய பள்ளத்தால் ஆபத்து
Advertisement
Advertisement