கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், கைவினைஞர்கள் முன்னேற்ற கட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். கைவினைஞர் முன்னேற்ற கட்சி தலைவர் பாலு பங்கேற்றார்.
மாவட்டங்களில் உள்ள அரசு இசை கல்லுாரிகளுக்கு, தியாகராஜ பாகவதர் பெயர் வைக்க வேண்டும். அரசு இசை பள்ளிக்கு தியாகராஜ பாகவதர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
Advertisement
Advertisement