குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா
ஊத்தங்கரை: ஊத்தங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில், குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா, பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமையில் நேற்று நடந்தது.
வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா மற்றும் படம் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து, ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 35 ஆண்டுகளாக பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவராக பணியாற்றிய தேவராசனுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி, அ.தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, ஊத்தங்கரை அரிமா சங்க தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்: உற்சாக வரவேற்பு
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது!
-
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக்கொலை
-
கனடாவில் மீண்டும் ஹிந்து கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல்
-
பா.ஜ.,வை பின்தொடரும் ஒமர் அப்துல்லா; மெஹபூபா முப்தி
-
குண்டும், குழியுமான சாலையால் அவதி
Advertisement
Advertisement