நூல் வெளியிட்டு விழா

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மணிமேகலை பிரசுர எழுத்தாளர் கீர்த்தியாள் பவானி எழுதியுள்ள, 'கிராமத்து நாயகர் சைகோன் கோபால கிருஷ்ணன்' என்ற நுாலை, மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் வெளியிட, முதல் பிரதியை தேன்மொழி கோபால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

இடமிருந்து: நக்கீரன், நுாலாசிரியை மற்றும் கண்மணி. இடம்: பின்னாச்சிக்குப்பம், புதுச்சேரி.

Advertisement