ஸ்கூட்டரில் இருந்து ரூ.1 லட்சம் திருட்டு
எம்.கே.பி.நகர்,மணலி, பொன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர், எம்.கே.பி.நகர், மேற்கு அவென்யூ சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் 1.21 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதற்காக, நேற்று 'ேஹாண்டா டியோ' ஸ்கூட்டரில் சென்றார்.
முதலில் 21,000 ரூபாய் டெபாசிட் செய்வதற்காக எடுத்து சென்றார். மீதி 1 லட்ச ரூபாய் ஸ்கூட்டர் அறையில் வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஒரு லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பி.எஸ்.எப்., வீரரை மீட்க தீவிர முயற்சி
-
இனி பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும்! 'பாதுகாப்பான இந்தியா' அமைய பல்லவி மஞ்சுநாத் விருப்பம்
-
பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி பி.ஓ.கே.,
-
'கொடுமைக்கும் எல்லை உண்டு' குமுறுகிறார் வினய் குல்கர்னி
-
தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement