எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலையை குறைக்க தமிழக அரசு முடிவு!

சென்னை: எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் ஒரு டன் ரூ. 1000 விலையை உயர்த்தி கிரஷர் உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். இந் நிலையில் கிரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலைகளை உயர்த்தப்பட்டதில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது,
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27 ஏப்,2025 - 21:14 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வீடு புகுந்து திருடியோர் சிக்கினர்
-
மருத்துவமனையில் திருட்டு தி.நகரில் துணிகரம்
-
ரூ.525 கோடியில் பன்னாட்டு அரங்கம் இந்தாண்டு இறுதியில் முடியும்: அமைச்சர் வேலு
-
மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி
-
குறைந்த மின்னழுத்த பிரச்னை தீர்க்க புதிதாக இரு மின்மாற்றிகள்
-
மின்சார ரயில் பழுதால் சேவை 20 நிமிடம் பாதிப்பு
Advertisement
Advertisement