கே.கே.ஜூவல்லரியில் புது டிசைனில் நகைகள்




வாழப்பாடி:
வாழப்பாடி, தம்மம்பட்டி
பிரதான சாலை, வாசவி மஹால் அருகே, கே.கே ஜூவல்லரி இயங்கி வருகிறது. அங்கு புதுப்புது மாடல்களில் தங்க நகைகள், ஹால்மார்க் தரத்தில் விற்கப்படுகின்றன.
வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரங்களும் உள்ளன. குறைந்த செய்கூலி, சேதாரத்தில் ஹால்மார்க் தங்க நகைகள், 'ஆர்டர்' பெயரில் குறித்த நேரத்தில் செய்து கொடுக்கப்
படுகிறது.
அனைத்து டிசைன்களில் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, பாத்திரங்கள் கிடைக்கும். அட்சய திரிதியை முன்னிட்டு புத்தம் புது டிசைன்கள், சிறப்பு தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன. தொடர்ந்து ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்
களுக்கு நன்றி என, கே.கே.ஜூவல்லரி உரிமையாளர் குபேந்திரன், ஜெகதா தெரிவித்தனர்.

Advertisement