மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

நத்தம்; நத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு.இவரது மகன் கஜய் 14. நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். உலக சாதனை முயற்சிக்காக 6 அடி நீள திருவள்ளுவர் படத்தில் 1330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்தார். சாதனை மாணவருக்கு திண்டுக்கல்லில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
கலெக்டர் சரவணன் சான்றிதழ் , பதக்கங்களை வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பால்பாண்டி உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
2 குழந்தையுடன் மாயமான தந்தை 13 நாளுக்கு பின் சடலங்கள் மீட்பு
-
சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு
-
மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி
-
'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்
Advertisement
Advertisement