ஆம்புலன்ஸ் மீது டூவீலர் மோதி மூவருக்கு கால் முறிவு
காங்கேயம்::
காங்கேயம் அருகேயுள்ள நத்தகாடையூரை சேர்ந்தவர்கள் சந்தோஷ், 25, சுபாஷ், 27, விவேக், 22; மூவரும் காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.
நத்தகாடையூர்-பழையகோட்டை சாலையில் சென்றபோது, ஈரோடு சாலையில் எதிரே வந்த தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மீது பைக் மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த மூன்று பேருக்கும் கால் முறிந்தது. மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விரிவாக்க பகுதியில் பயன்பாடற்ற மின் இணைப்பு 'லைனை' மாத்தி கொடுங்க... காத்திருக்கும் விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கப்படுமா
-
மணக்கும் மல்லிகை... தாகம் தீர்க்க இளநீர்... மதுரை ரயில்வே ஸ்டேஷனில்
-
பெண்களின் திறமையை குறைத்து மதிப்பிடக் கூடாது: அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் நாச்சியார் பேச்சு
-
மதுரை பனகல் ரோட்டில் தேவையின்றி நெரிசலை ஏற்படுத்துகிறார்களா? போலீசார் கமிஷனர் களஆய்வு செய்வாரா
-
கஞ்சா பறிமுதல்; தண்டனை
-
கோயில் திருவிழா
Advertisement
Advertisement