தோல்வி அடைந்து வரும் தி.மு.க., அரசு

மத்திய அரசு, பல தடைகளை போட்டு, தடுத்துக் கொண்டுஇருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். என்ன தடை போடுகிறது. யார், அவரை தடுப்பது. தி.மு.க., அமைச்சர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

தி.மு.க., ஆட்சியில்தான் குடிநீரில் மலம் கலக்கப்பட்டது; பள்ளிக் குழந்தைகளிடம் ஜாதிய வேட்கை விதைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தடை என்று சொல்வது, மின் தடையை தான். இரவில் எந்த அணில் ஓடுகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தி.மு.க., அரசு தோல்வி அடைந்து வருகிறது.
தமிழிசை,

மூத்த தலைவர்,

தமிழக பா.ஜ.,

Advertisement