நாய் கடித்து புள்ளிமான் பலி

சாத்துார்; சாத்துார் சடையம்பட்டி எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று காலை 11:30 மணிக்கு நாய்கள் கடித்து குதறிய நிலையில் புள்ளிமான் இறந்து கிடந்தது. ஸ்ரீவி., வனத்துறையினர் நேரில் வந்து மானை பிரேதபரிசோதனை செய்து காட்டுப் பகுதியில் புதைத்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement