ஏழு மாநகர பேருந்துகளில் வழித்தட எண்கள் மாற்றம்

சென்னை, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் வசதிக்காக, ஒவ்வொரு பேருந்திற்கும், வழித்தட எண் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள தடம் எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, பிராட்வே - கிளாம்பாக்கம் உட்பட ஏழு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் தடம் எண் மாற்றப்பட்டு, இன்று முதல் இயக்கப்படுகிறது.



எந்தெந்த வழித்தடங்களில்

பேருந்து எண்கள் மாற்றம்-வழித்தடம் பழைய எண் புதிய எண்மாதவரம் - தாம்பரம் 121F 170Aகவியரசு கண்ணதாசன்நகர் - தாம்பரம் 121H 170Tஅய்யப்பன்தாங்கல் - பிராட்வே 11ஜி ஈ.டி., 11Mபிராட்வே - கிளாம்பாக்கம் 18ஏஎக்ஸ் 18Aதிருவான்மியூர் - கிளாம்பாக்கம் 91X 91பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி 66X 66PX கவியரசு கண்ணதாசன்நகர் - கிளாம்பாக்கம் 121ஹசெ் ஈ.டி., 170டி.எக்ஸ்.,

Advertisement