வாக்கி டாக்கியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல உத்தரவு

சென்னை: போலீசார் தங்களின் உடல் நலனை பேணவும், குடும்பத்தினருடன் போதிய நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும். வார ஓய்வு தேவையில்லை என, அந்நாளில் வேலை பார்க்கும் போலீசாருக்கு, மிகை ஊதியம் வழங்க வேண்டும்.
போலீசார் தங்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளை, குடும்பத்தினருடன் கொண்டாட விடுமுறை அளிக்க வேண்டும். தமிழக காவல் துறை சார்பாக, போலீசாரின் பிறந்த நாள், திருமண நாளுக்கு, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, வாக்கி டாக்கி வாயிலாக வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் மாநகர கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கீவ் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது: ரஷ்யா எச்சரிக்கை
-
திருமண செலவை குறைத்து சாலை அமைத்து கொடுத்த தம்பதி; கிராம மக்கள் பாராட்டு
-
சென்னை வழியாக இலங்கை தப்பினார்களா பஹல்காம் பயங்கரவாதிகள்; உண்மை என்ன?
-
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறுவது எளிதானதல்ல; தனக்குத்தானே ஆறுதல் சொல்கிறது பாகிஸ்தான்!
-
ம.பி.,யில் புலி தாக்கி பண்ணை தொழிலாளி பலி
-
தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்
Advertisement
Advertisement