கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி 'டி-20' கிரிக்கெட்டில்

பெங்களூரு: மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' தொடரை இந்திய அணி 5-0 என கைப்பற்றியது
.
பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
ஐந்தாவது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு சுருண்டு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ. 50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர மாங்கூர் வென்றார். தொடர் நாயகன் விருதை இந்தியாவின் ரவிந்திர சான்டே கைப்பற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடிப்படை வசதியே இல்ல... 'ஆதார்' எதற்கு?கலெக்டர் ஆபீசில் தரையில் வீசிய மக்கள் ஈரோடு:சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆதார் கார்டுகளை தரையில் வீசி, போராட்டத்தில் ஈடுபட்டு, மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதுார் அருகே சூரியம்பாளையம் பகுதியில் அன்னை தெரசா நகரில், 18 ஆண்டுக்கு மேலாக அடிப்படை வசதியின்
-
பட்டா மாற்றத்தில்தொடரும் ஏமாற்றம்
-
'சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு'
-
'மின் மயானம் வேண்டாம்' குறைதீர் கூட்டத்தில் மனு
-
கிணற்றில் நீச்சல் அடித்தபோதுபுரையேறி 9 வயது சிறுவன் பலி
-
கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்புசி.ஐ.டி.யு.,வினர் வாக்குவாதம்
Advertisement
Advertisement