பேக்கரியில் தீ விபத்து
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே எஸ்.ஆர்.டி.கார்னரில் பேக்கரி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பேக்கரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சத்தியமங்கலம் தீயணைப்பு
துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும், ௧.௨௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பாக்., நாட்டினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை'
-
தந்தை கொலைக்கு பழிவாங்க தாய்மாமனை கொன்ற மருமகன்
-
புதிய பைக் மீது லாரி மோதல் மருமகன் - தாய்மாமன் பலி
-
கர்நாடகாவில் நிகழ்ச்சி நடத்த தடை மன்னிப்பு கோரினார் சோனு நிகம்
-
ஆயுள் தண்டனை கைதிக்கு 60 நாள் பரோல்
-
ரூ.12 லட்சம் பறிகொடுத்தவரை ஏமாற்றிய இரு ஏட்டுகள் கைது
Advertisement
Advertisement