புகார் பெட்டி
பன்றிகள் அட்டகாசம்
உறுவையாறில், தோட்டங்களில் வளர்க்கும் செடிகளை பன்றிகள் நாசப்படுத்தி வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மீனாட்சி, உறுவையாறு.
கூடுதல் போலீஸ் தேவை
இ.சி.ஆர்., லாஸ்பேட்டை , கிருஷ்ணா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
மணிமேகலை, புதுச்சேரி.
குடிமகன்களால் மக்கள் அச்சம்
தவளக்குப்பம் பகுதியில் பொது இடங்களில் குடிமகன்கள் சரக்கடிப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மணிமாறன், தவளக்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
கடலுார் சாலை, முதலியார்பேட்டையில் தள்ளுவண்டி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மதி, முதலியார்பேட்டை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement