பனமலை ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
செஞ்சி : பனமலை ஏரிக்கரையில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
அனந்தபுரம் அடுத்த பனமலை ஏரிக்கரையில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் மதிவாணன், தில்லை கண்ணன், கிருபா, ஹரிஹரன், முகேஷ், நிர்மல் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement